ஈஸ்டர் கிறித்தவர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து உயிர்த்ததை குறிக்கும் முகமாகக் கொண்டாடப்படுவது தான் ஈஸ்டர் பண்டிகை. இந்த அற்புதமான நன்னாளில் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் ஈஸ்டர் வாழ்த்துக்கள் மற்றும் சந்தோஷத்தை இங்கு கொடுக்கப்பட்டுள்ள படங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளவும். இந்த HappyEaster.pics வலைத்தளம் அழகான ஈஸ்டர் படங்கள், வாழ்த்து அட்டைகள் மற்றும் செய்திகளை உங்களுக்கு இலவசமாக விளங்குகிறது.
ஈஸ்டர் பண்டிகை தமிழ் வாழ்த்து படங்கள் தொகுப்பு. இயேசு உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் தின வாழ்த்துக்களை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்.